நெல்லை: ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
நெல்லை: ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. சரவணன், ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடக்க உள்ளது
Update: 2025-09-12 12:51 GMT