இன்றைய ராசிபலன் - 13.08.2025விருச்சிகம் நீண்டநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
விருச்சிகம்
நீண்டநாள் பணி திட்டங்கள் இன்று தொடங்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சொத்து தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய முன்னேற்றம் காணப்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-08-13 04:07 GMT