"கூலி" படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை?கூலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

"கூலி" படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை?


கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி டிக்கெட்டை ரூ.500 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். மேலும், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Update: 2025-08-13 04:12 GMT

Linked news