நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணமா..?பிரபாசின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணமா..?


பிரபாசின் தந்தை வழி உறிவினர் அளித்துள்ள பேட்டியில், "சிவபெருமானின் ஆசி பொழியும்போது பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் பிரபாசின் திருமணத்திற்காக முயற்சி எடுத்து வருகிறேம். சிவபெருமானின் அருளாசியல் பிரபாசின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


Update: 2025-08-13 04:47 GMT

Linked news