சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால்.. பாகிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால்.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடாவடி பேச்சு
பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து அடாவடியாக பேசி வரும் நிலையில், பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால். இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். இந்தியாவுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும்" என்று அடாவடியாக பேசியுள்ளர்.
Update: 2025-08-13 05:59 GMT