திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும், இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் டி.ஆர்.பி.ராஜா பவர் பாய்ண்ட் மூலம் விளக்கினார். இதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Update: 2025-08-13 06:36 GMT

Linked news