கணவர் கைது... மதுரை மேயர் ராஜினாமா?மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
கணவர் கைது... மதுரை மேயர் ராஜினாமா?
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத்தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் இன்னும் பலர் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Update: 2025-08-13 06:49 GMT