எல்லையில் ஊடுருவல் முயற்சி; துப்பாக்கி சண்டையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
எல்லையில் ஊடுருவல் முயற்சி; துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் பலி
எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது. இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதை நமது பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
Update: 2025-08-13 07:31 GMT