ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம் - திருத்தணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை முதல் ஆக.18ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2025-08-13 12:47 GMT

Linked news