ராசிபலன்: எந்தெந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
ராசிபலன்: எந்தெந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் தெரியுமா..?
கன்னி
சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உடல் நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
Update: 2025-09-13 03:22 GMT