இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா
தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
Update: 2025-09-13 03:30 GMT