கலவரத்துக்கு பின் முதல் முறையாக.. இன்று மணிப்பூர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
கலவரத்துக்கு பின் முதல் முறையாக.. இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு செல்கிறார்.
Update: 2025-09-13 03:32 GMT