டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தமிழக வீரர் தக்‌ஷினேஸ்வர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தமிழக வீரர் தக்‌ஷினேஸ்வர் அசத்தல்


சென்னையை சேர்ந்த தஷினேஸ்வர் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜெரோம் கிம்முக்கு அதிர்ச்சி அளித்தார். 25 வயதான தக்ஷினேஸ்வர் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

Update: 2025-09-13 03:38 GMT

Linked news