பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 21-ந்தேதி சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட சுமார் 3000 பேர் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
Update: 2025-09-13 03:46 GMT