உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷியா அறிவிப்பு

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்தது. இதன்படி அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷியா தெரிவித்துள்ளது.

முன்னதாக உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-09-13 03:53 GMT

Linked news