திருச்சியில் தவெக தலைவர் விஜய்.. ஆயிரக்கணக்கான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

திருச்சியில் தவெக தலைவர் விஜய்.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


Update: 2025-09-13 05:01 GMT

Linked news