திருச்சி மரக்கடை நோக்கி பயணம்.. போக்குவரத்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

திருச்சி மரக்கடை நோக்கி பயணம்.. போக்குவரத்து நெருக்கடியில் விஜய்


பிரச்சார வாகனத்தை தவெக தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். தொண்டர்கள் கூட்டத்தில் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்று வருகிறது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்துவரும்நிலையில், போக்குவரத்து நெருக்கடியில் விஜய் சிக்கி உள்ளார். இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதி முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தமித்துள்ளது.

Update: 2025-09-13 05:31 GMT

Linked news