தவெக தலைவர் விஜய் தாமதமாக பேசினால் வழக்குப்பதிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
தவெக தலைவர் விஜய் தாமதமாக பேசினால் வழக்குப்பதிய வாய்ப்பு
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது.
இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாமதமாக பேசினால் தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-13 05:45 GMT