இன்றைய ராசிபலன்: காதலர்களுக்கு பெரியவர்களின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

இன்றைய ராசிபலன்: காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும்

ரிஷபம்

வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் இருந்து நல்ல வரண் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Update: 2025-09-14 03:41 GMT

Linked news