என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா;... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா; ரஜினிகாந்த் புகழாரம்
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது.
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு. எவ்வளவோ இழப்புகளை சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை. ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-09-14 03:46 GMT