ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - தரைமட்டமான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - தரைமட்டமான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகள்
தற்போது ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ராணுவ தலைமையகம், கியாஸ் நிலையம் போன்றவையும் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் கடந்த 10-ந்தேதி ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் உள்பட 46 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-14 04:50 GMT