இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை.. அவரைக் கொண்டாடுவது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை.. அவரைக் கொண்டாடுவது நம் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-14 05:21 GMT