நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும் நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகி தமிழகத்தில் மழை அதிகளவு இருக்கும் என்றும், நடப்பாண்டில் அக். 3ஆவது வாரத்தில் பருவமழை தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Update: 2025-09-14 05:38 GMT