அண்ணா சிலைக்கு நாளை மரியாதை செய்கிறார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

அண்ணா சிலைக்கு நாளை மரியாதை செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.

நாளை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-14 05:44 GMT

Linked news