‘இந்தி மொழி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது’ -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
‘இந்தி மொழி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது’ - அமித்ஷா
நாடு முழுவதும் இன்று 'இந்தி மொழி நாள்'(இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் 'இந்தி மொழி நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய மந்திரி அமித்ஷா 'இந்தி மொழி நாள்' வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-14 06:32 GMT