நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16ஆம் தேதி) டெல்லிக்கு செல்ல உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-14 07:22 GMT