ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - இந்திய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்


சுழலுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் பாகிஸ்தானின் ஸ்பின்னர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதனால் இம்முறை பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வது அவசியம் என்று எச்சரித்துள்ளார்.


Update: 2025-09-14 08:13 GMT

Linked news