அரசு சேவைகள் வீடு தேடி வர 'உங்களுடன் ஸ்டாலின்'... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
அரசு சேவைகள் வீடு தேடி வர 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
Update: 2025-07-15 04:24 GMT