நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-07-15 04:28 GMT