கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சுசேலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு


சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் மர்ம நபர்கள் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.


Update: 2025-07-15 04:29 GMT

Linked news