விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு


டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறியிருந்த நிலையில், விமானம் ஒடுதளம் பகுதிக்கு புறப்பட இருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த இரண்டுபயணிகள் காக்பிட் அறை என்று சொல்லப்படக் கூடிய விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.


Update: 2025-07-15 05:26 GMT

Linked news