இந்த வார விசேஷங்கள்: 15-7-2025 முதல் 21-7-2025... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

இந்த வார விசேஷங்கள்: 15-7-2025 முதல் 21-7-2025 வரை

17-ந் தேதி (வியாழன்)

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

Update: 2025-07-15 05:28 GMT

Linked news