4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதியம் 1 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-07-15 05:29 GMT