சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.
Update: 2025-07-15 05:31 GMT