பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயமாகி விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Update: 2025-07-15 06:27 GMT

Linked news