அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், அதற்கு அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-07-15 06:39 GMT