திருவள்ளூர் ரெயில் தீ விபத்து - விசாரணை தொடக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
திருவள்ளூர் ரெயில் தீ விபத்து - விசாரணை தொடக்கம்
திருவள்ளூர் டீசல் டேங்கர் ரெயில் கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணையை தொடங்கியது.
இதன்படி லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Update: 2025-07-15 06:41 GMT