கொடிக்கம்பம் வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் சிபிஎம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
கொடிக்கம்பம் வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் சிபிஎம் அவசர முறையீடு
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர முறையீடு செய்துள்ளது.
இதன்படி நீதிமன்ற உத்தரவை மீறி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
Update: 2025-07-15 06:46 GMT