திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விசிக உறுதுணையாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விசிக உறுதுணையாக இருக்கும் - திருமாவளவன்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளைய பெருமாளின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விசிக உறுதுணையாக இருக்கும்.. திமுக கூட்டணிக்கு விழும் கொத்து கொத்தான வாக்குகளில் 25 சதவீதம் விசிக வாக்குகளாக இருக்கும்” என்று கூறினார்.
Update: 2025-07-15 07:07 GMT