மாலை 4 மணி வரை கோவை, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

மாலை 4 மணி வரை கோவை, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு


கோவை, தென்காசி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Update: 2025-07-15 08:14 GMT

Linked news