காமராஜர் பிறந்தநாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
காமராஜர் பிறந்தநாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை
பனையூர் அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Update: 2025-07-15 08:19 GMT