மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

Update: 2025-07-15 14:48 GMT

Linked news