அரசியலில் எதுவும் நடக்கலாம் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
அரசியலில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர்செல்வம்
“செங்கோட்டையனுடன் நான் தொடர்ந்து பேசிட்டு இருக்கேன்; அவரும் என்னுடன் பேசிட்டுதான் இருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Update: 2025-09-15 06:18 GMT