அரசுக்கு நிதி நெருக்கடி: முதல்-அமைச்சரின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
அரசுக்கு நிதி நெருக்கடி: முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வீண் - சசிகலா
முதல்-அமைச்சர் வெளிநாடு டூர் சென்றார். ரூ.15,516 கோடி முதலீடு, 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். எனக்கு தெரிந்த வகையில், 89 சதவீதம் ஏற்கனவே இங்கே இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம்தான். 11 சதவீதம்தான் புதியது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழில் முடங்கிப்போய் உள்ளது.
Update: 2025-09-15 07:23 GMT