பணப்புழக்கம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
பணப்புழக்கம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன் 17.01.2026
கும்பம்
பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
Update: 2026-01-17 03:33 GMT