புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் - ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி 


சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர் எம்ஜிஆர் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Update: 2026-01-17 05:24 GMT

Linked news