தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டின் பிரதான சுற்றுலாத் தலங்களான ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் லேடிஸ் சீட் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ந்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள், குளித்து மகிழ்ந்தனர்.
Update: 2026-01-17 05:29 GMT