எம்.ஜி.ஆர். பிறந்த நாளில், அவருக்கு என் புகழ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் - விஜய் 


மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2026-01-17 05:54 GMT

Linked news