இன்றைய ராசிபலன் - 17.08.2025மேஷம்கலைஞர்களுக்கு வர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
மேஷம்
கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வந்து வரும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். திருமணமானபின் சில கடமைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்ஊதா
Update: 2025-08-17 03:55 GMT