நாகர்கோவில், திருச்சி விரைவு ரெயில்களுக்கு கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

நாகர்கோவில், திருச்சி விரைவு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்


கோவையில் இருந்து தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு முன்பு வரை திருச்சி-பாலக்காடு, கோவை-நாகர்கோவில் பகல் நேர ரெயில்கள் மற்றும் கோவை-சேலம் மெமு ரெயில் ஆகிய ரெயில்கள் இருகூர் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் இருகூர் மற்றும் இருகூரை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பணி நிமித்தமாக வெளியூர் செல்வோர் மிகவும் பயனடைந்து வந்தனர்.

Update: 2025-08-17 04:01 GMT

Linked news